வானத்தைத் தாண்டட்டும் - கவிதை
—————————-------------—-
எண்ணங்கள் எல்லாம்
இறக்கை விரிக்கட்டும்
இன்னும் இன்னுமென்று
மேலே பறக்கட்டும்
மேகம் தாண்டட்டும்
வானம் தாண்டட்டும்
வெளியில் கலந்து
விந்தை சேரட்டும்
இறையும் தானும்
ஒன்றாய்க் காணட்டும்
——நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
நடக்கட்டும்...
பதிலளிநீக்கு