வெள்ளி, 5 மே, 2023

சாதிக்கத் துரத்தும் சிந்தனைகள் -கவிதை

 சாதிக்கத் துரத்தும் சிந்தனைகள் -கவிதை 

—————————————-------------------------——

பார்த்ததும் படித்ததும்

பட்டதுமாய்ப் படிந்தவை

வாழ்க்கையின் கூறுகளை

வடித்துக் கொடுத்தவை


ஒவ்வொரு நாளின்

ஓட்டப் பந்தயத்தில்

உள்ளுக்குள் சேர்ந்து 

உரமாய் ஆனவை


தன்னிலை புரிந்து 

முன்னிலை அறிந்து

சாதிக்கத் துடித்தபடி 

துரத்தும் சிந்தனைகள்

————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

ஒரு ஓடை நதியாகிறது - கவிதை

 ஒரு ஓடை நதியாகிறது - கவிதை  ———————-------------------------———— விழுந்த இடத்தில் வெறும்  ஓடை தான் நடந்து போனால் தான் நதியென்ற பேர் கிட்டும...