திங்கள், 10 ஏப்ரல், 2023

உன் கண்ணில் கண்டேன் - கவிதை

 உன் கண்ணில் கண்டேன் - கவிதை 

————-------------------------------------------------—

குளக் கரையிலா

கோயில் வாசலிலா


மாடிப் படியிலா

நூலக வாசலிலா


கடைத்  தெருவிலா

கல்யாண மண்டபத்திலா


திரைப்படம் போகையிலா 

தெருவில் நடக்கையிலா


எப்போது நடந்தது 

ஏன் நடந்தது


கண்களைக் கண்டது 

காதலில் விழுந்தது


————நாகேந்திர  பாரதி


My Poems/Stories in Tamil and English 


2 கருத்துகள்:

முடிவிலும் தொடரலாம் - கவிதை

 முடிவிலும் தொடரலாம் - கவிதை  ——————————---------------------------- மேம்போக்காக மேம்பாலத்தில் நடக்கும் இனிமை  மேலே வந்து மோதும் காற்றின் கு...