காதலின் மிச்சங்கள் - கவிதை
——————-----------------------———
பகலும் இரவும்
பாழான மிச்சம்
மனமும் உடலும்
மரமான மிச்சம்
பேச்சும் மூச்சும்
பிழையான மிச்சம்
தேடித் தேடித்
திரிகின்ற மிச்சம்
கனவாய்ப் போன
காதலின் மிச்சம்
————-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அருமை
பதிலளிநீக்குஅது அப்படித்தான்...
பதிலளிநீக்கு