ஆணெனும் ஆணி வேர் - கவிதை
—————————----------------------——-
இலையாகிக் கிளையாகிப்
பூவாகிக் காயாகி
கனியாகி விதையாகி
விழுதாகி இருக்கின்ற
குடும்ப மரத்திற்கு
ஆணி வேராக
ஆண் மகனே இருந்தாலும்
அடிவேராய்ச் சேர்ந்திருந்து
துணையாகக் காக்கின்ற
குல விளக்கு பெண் மகளே
———நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
சிறப்பு...
பதிலளிநீக்கு