இடைத் தேர்தல் - கவிதை
————————--------------------
அரசியல் போட்டியிலும்
இடைத் தேர்தல்
அழகிப் போட்டியிலும்
இடைத் தேர்தல்
இடையின் ஆட்டத்தில்
அழகிப் போட்டி
இருப்பின் ஆட்டத்தில்
தேர்தல் போட்டி
ஆட்டம் முடியும்
கூட்டம் கலையும்
———-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
சூப்பர் கவிஞரே
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்கு