வியாழன், 21 மே, 2020

முகமூடி முகங்கள் - கவிதை

முகமூடி முகங்கள் - கவிதை 
————————————
சில பேர் 
பார்த்தும் பார்க்காதது போல் போகிறார்கள்

சில பேர் 
பார்த்துப் பேசியபடி போகிறார்கள்

சில பேரைப் 
பார்த்தும் பார்க்காததுபோல் போகிறோம்

சில பேரைப் 
பார்த்துப் பேசியபடி போகிறோம்

முகமூடி இருந்தாலும் 
தெரிந்த முகங்கள் 
தெரியாமல் போவதில்லை 
——— ————————-நாகேந்திர பாரதி

——————————————————

3 கருத்துகள்:

  1. இன்றைய சூழலில் அவ்வாறு தான்... என்ன செய்ய...?> தீநுண்மி உணர்த்தும் காலம்...

    பதிலளிநீக்கு
  2. கொரோனாவால் வந்த வாழ்க்கை

    பதிலளிநீக்கு
  3. முகமூடி வாழ்க்கை - அனைவருக்குமே! என்று தீரும் இந்த வேதனை.

    பதிலளிநீக்கு