திங்கள், 18 மே, 2020

சும்மா இருத்தல் - கவிதை

சும்மா இருத்தல் - கவிதை
------------------------------------------------
சும்மா இருக்கச்
சொல்லிப் போனார்கள்

சும்மா இருந்து
பார்த்தால் தெரியும்

சும்மா இருக்கும்
சிரமங்கள் புரியும்

சும்மா சும்மா
எண்ணங்கள் வந்தால்

சும்மா இருக்கும்
சுகமென்று கிடைக்கும்
---------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

5 கருத்துகள்:

 1. சும்மாதான் வந்தேன் அசத்தல் நண்பரே

  பதிலளிநீக்கு
 2. "சும்மா" - சிரமம் தான்... வடிவேலு நகைச்சுவை ஞாபகம் வருகிறது...

  பதிலளிநீக்கு
 3. சும்மா என்ற தலைப்பில் பதிவிடும் தேனம்மையை கிண்டல் செய்கிறீர்களா? சும்மா தான் கேட்டேன்.
   Jayakumar

  பதிலளிநீக்கு