இருந்தும் இல்லை
---------------------------------
முடி வெட்டிட்டு வந்த
முக்குக் கடை இருக்கு
முங்கிக் குளிச்சு வந்த
கண்மாயும் இருக்கு
சுத்தி சுத்தி வந்த
கோயிலும் இருக்கு
சும்மா படுத்திருந்த
திண்ணையும் இருக்கு
எல்லாம் இருக்கு
அவர் மட்டும் இல்லை
--------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book
---------------------------------
முடி வெட்டிட்டு வந்த
முக்குக் கடை இருக்கு
முங்கிக் குளிச்சு வந்த
கண்மாயும் இருக்கு
சுத்தி சுத்தி வந்த
கோயிலும் இருக்கு
சும்மா படுத்திருந்த
திண்ணையும் இருக்கு
எல்லாம் இருக்கு
அவர் மட்டும் இல்லை
--------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book
வருத்தம்...
பதிலளிநீக்குஅழகான நிஜம்,
பதிலளிநீக்குஎவரு?!
பதிலளிநீக்குவேதனை
பதிலளிநீக்குவேதனையை வெளிபடுத்தும் நயம் தெரிகிறது ...தொடருங்கள்..
பதிலளிநீக்கு