காலக் கணக்கு
-------------------------
ஒரு கூட்டுத் தேன் சேர்க்க
எத்தனை பூக்கள்
எத்தனை காலம்
தேனீக்கட்கு
ஒரு புற்று மண் சேர்க்க
எத்தனை ஓட்டம்
எத்தனை காலம்
எறும்புகட்கு
பணமும் புகழும்
பதவியும் சேர்க்க
எத்தனை அவசரம்
மனிதர்கட்கு
-------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book
-------------------------
ஒரு கூட்டுத் தேன் சேர்க்க
எத்தனை பூக்கள்
எத்தனை காலம்
தேனீக்கட்கு
ஒரு புற்று மண் சேர்க்க
எத்தனை ஓட்டம்
எத்தனை காலம்
எறும்புகட்கு
பணமும் புகழும்
பதவியும் சேர்க்க
எத்தனை அவசரம்
மனிதர்கட்கு
-------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book
அவசர உலமல்லவா நண்பரே இது...?
பதிலளிநீக்குஅழிவு...
பதிலளிநீக்குதேனி, எறும்பு, மனிதன் எலோருக்கும் எத்தனை எத்தனை காலக்கணக்கு
பதிலளிநீக்குதேனீயோ ஏறும்போ நேரம் பார்த்து வேலை செய்வதில்லை. மனிதன் பணம் பார்க்காமல் வேலை செய்ததில்லை!
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கும் சிறந்த பாவிது
பதிலளிநீக்கு