புதன், 20 ஜூன், 2018

இளமை இறைவன்

இளமை இறைவன்
--------------------------------
கோயில் பிரகாரத்தில்
கூடி விளையாடியோரும்

கோயில் குளத்திலே
குதித்து நீச்சல் அடித்தோரும்

கோயில் தேர் வடத்தை
குதூகலமாய் இழுத்தோரும்

காலத்தின் ஓட்டத்தால்
மண்டபத்தில் களைத்திருக்க

எப்போதும் இளமையோடு
உற்சவர் புறப்பாடு
------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

6 கருத்துகள்:

  1. காலம் கடந்த னவராதலாலே கடவுள் என்கிறோம.

    பதிலளிநீக்கு
  2. நன்றாக இருக்கிறது!. முன்புபோல் கவி எழுத நேரம் கிடைப்பதில்லையோ?

    பதிலளிநீக்கு
  3. உரிய நேரத்தில் அன்னதானத்தில் கலந்துகொண்டோரும்...என்ற வரியைச் சேர்த்துக்கொள்ளலாம் அல்லவா?

    பதிலளிநீக்கு