சப்தத்தின் அர்த்தங்கள்
-------------------------------------------
வயக்காட்டு வெளியில்
தவளைகள் சப்தம்
வாசற் புறத்தில்
காக்கைகள் சப்தம்
மரத்தின் கிளைகளில்
கிளிகளின் சப்தம்
கோபுர வாசலில்
புறாக்கள் சப்தம்
சப்தத்தின் அர்த்தங்கள்
புரியா விட்டாலும்
உள்ளுக்குள் எழுப்பும்
உணர்ச்சிகள் வேறு
-------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com
-------------------------------------------
வயக்காட்டு வெளியில்
தவளைகள் சப்தம்
வாசற் புறத்தில்
காக்கைகள் சப்தம்
மரத்தின் கிளைகளில்
கிளிகளின் சப்தம்
கோபுர வாசலில்
புறாக்கள் சப்தம்
சப்தத்தின் அர்த்தங்கள்
புரியா விட்டாலும்
உள்ளுக்குள் எழுப்பும்
உணர்ச்சிகள் வேறு
-------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com
அருமை
பதிலளிநீக்குஸூப்பர்
பதிலளிநீக்குஇதுலாம் ரசிக்கக்கூடிய சப்தம்
பதிலளிநீக்குஒலிகளுக்கும் உயிர் கொடுத்துள்ளீர்கள்... உங்கள் கவிதையில்!
பதிலளிநீக்குசின்ன கவிதை,நல்ல கவிதை.
பதிலளிநீக்கு