சனி, 24 மார்ச், 2018

நொடிப் பொழுது

நொடிப் பொழுது
-----------------------------
பொங்குகின்ற பாலுக்கும்
நொடிப் பொழுதே

புலருகின்ற காலைக்கும்
நொடிப் பொழுதே

மலருகின்ற மொட்டுக்கும்
நொடிப் பொழுதே

மயங்குகின்ற காதலுக்கும்
நொடிப் பொழுதே

நொடிப் பொழுதில்
நேருவதே இயற்கை

படிப் படியாய்ச்
சேருவதே வாழ்க்கை
----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

5 கருத்துகள்:

 1. நொடிப்பொழுதில்
  நேருவதே இயற்கை
  படிப் படியாய்ச்
  சேருவதே வாழ்க்கை

  இனிமை, எளிமை, தகைமை.

  பதிலளிநீக்கு
 2. சூப்பர்,சூப்பர்,சூப்பர் சார்,,,நொடிப்பொழுதில்
  நடந்தவை வாழ்நாளின் முழு அடையாள்ம் தரித்து,,,,/

  பதிலளிநீக்கு