வெள்ளி, 26 ஜனவரி, 2018

மருந்தே உணவு

மருந்தே உணவு
---------------------------
இருக்கிற வியாதிகட்கு
எடுக்கிற மாத்திரைகள்

இல்லாத வியாதிகட்கு
தடுக்கிற மாத்திரைகள்

மருந்தும் மாத்திரையும்
ஆராய்ச்சி பண்ணியதால்

மருத்துவத் துறையிலே
பட்டமும் பார்த்தாச்சு

மருந்தே உணவாகும்
கஷ்டமும் சேர்த்தாச்சு
--------------------------------நாகேந்திர  பாரதி
http://www.nagendrabharathi.com 

3 கருத்துகள்:

  1. மருந்தே உணவாகும் பலருக்கு
    well come to my site:- https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு
  2. உணவே மருந்து இது பழமொழி மருந்தே உணவு இது புதுமொழி.

    பதிலளிநீக்கு