குழந்தையின் பந்து
----------------------------------
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்
உள்ளிருந்து வெளியேயும்
வெளியிருந்து உள்ளேயும்
உருண்டும் புரண்டும்
களைத்துப் போய்
படுத்துக் கிடக்கிறது
அந்தப் பந்து
உறங்கும் குழந்தையின்
உள்ளங்கை ஓரத்தில்
-----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com
----------------------------------
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்
உள்ளிருந்து வெளியேயும்
வெளியிருந்து உள்ளேயும்
உருண்டும் புரண்டும்
களைத்துப் போய்
படுத்துக் கிடக்கிறது
அந்தப் பந்து
உறங்கும் குழந்தையின்
உள்ளங்கை ஓரத்தில்
-----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com
நல்ல கற்பனை!
பதிலளிநீக்குஉற்ற தோழன்
பதிலளிநீக்குA lifeless friend.
பதிலளிநீக்குபந்தே விளையாட்டுத்தோழனாய்,,,/
பதிலளிநீக்கு