திங்கள், 16 அக்டோபர், 2017

ஆதார் அட்டை

ஆதார் அட்டை 
-------------------------
ரேஷன் அட்டையோடு இணைப்போமென்று
தெரியாது

வாக்காளர் அட்டையோடு இணைப்போமென்று
தெரியாது

பான் அட்டையோடு இணைப்போமென்று
தெரியாது

மொபைல் அட்டையோடு இணைப்போமென்று
தெரியாது

டிரைவிங் அட்டையோடு இணைப்போமென்று
தெரியாது

தெரிந்து இருந்தால் போட்டோவில்
சிரித்திருக்கலாம்

---------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

3 கருத்துகள்:

  1. சிரித்திருந்தாலும் நாம கன்றாவியாதான் இருந்திருப்போம். ஏன்னா டிசைன் அப்பிடி

    பதிலளிநீக்கு
  2. ஆகா... முன்விட்டு பின்னே யோசித்த யோசனை....!

    பதிலளிநீக்கு