வியாழன், 8 ஜூன், 2017

ஓடும் மேகங்கள்

ஓடும் மேகங்கள்
----------------------------
ஓடும் மேகங்களாய்
உறவும் நட்பும்

காணாமல் போகின்ற
காட்சி வடிவங்கள்

நேற்று பார்த்ததை
இன்று காணோம்

இன்று பார்ப்பது
நாளை எங்கே

வருவதும் போவதுமாய்
வானத்தில் வாழ்க்கை
-------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

7 கருத்துகள்:

 1. நேற்று பார்த்ததை
  இன்று காணோம்

  இன்று பார்ப்பது
  நாளை எங்கே

  என்றும்
  எம்மவர் வாழ்வு இதுவே!

  பதிலளிநீக்கு
 2. வானம் பூமிக்கு வந்துவிட்டதோ?:)

  பதிலளிநீக்கு
 3. ஆம் பல நேரம் நகர்ந்தும்
  சிலனேரம் மட்டும் பொழிந்தும்...
  வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு
 4. உண்மை..... உண்மை...
  http://kovaikkothai.wordpress.com

  பதிலளிநீக்கு