வெள்ளி, 5 மே, 2017

சுடும் சொற்கள்

சுடும் சொற்கள்
------------------------
சன்னலும் சுடுது
சட்டையும் சுடுது

தண்ணியும் சுடுது
தரையும் சுடுது

உள்ளேயும் சுடுது
வெளியேயும் சுடுது

இப்படி வேகிற
எங்களைப் பாத்து

ஆபீஸ் விட்டு வந்து
அலுத்துக் கிட்டாங்க

'ஏ சி  ரிப்பேராம்
காத்து குளிரலையாம் '  
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

8 கருத்துகள்:

  1. எரிவதில் எண்ணெய் ஊத்துன மாதிரி இருக்கே உங்க பேச்சு :)

    பதிலளிநீக்கு
  2. ஆஹா ஆபிசில்சரி சூடு இல்லை)) கவிதை ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான் வேர்க் போயிட்டு வீட்டுக்கு வரும்போது எல்லாம் சரியாக இருக்கோணும் என எதிர்பார்ப்போரும் இருக்கிறாங்க.. எல்லோரும் அப்படி இல்லை...:)

    பதிலளிநீக்கு
  4. சுடும் சொல்களும் இருக்கும் தமிழில்
    குளிர் சொல்களும் இருக்கும் தானே!

    பதிலளிநீக்கு
  5. பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
    கடைசி வரிகள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு