சனி, 15 ஏப்ரல், 2017

சாமி மரம்

சாமி மரம்
-----------------------------
அரச மரத்துக்கு
பிள்ளையார் சாமி

வேப்ப மரத்துக்கு
அம்மன் சாமி

புளிய மரத்துக்கு
கருப்ப சாமி

ஒவ்வொரு மரத்துக்கும்
சாமியைக் காவல் வைத்தும்

மரத்தை வெட்டுவதை
விடாத மக்கள்
---------------------------------நாகேந்திர பாரதி
 http://www.nagendrabharathi.com

7 கருத்துகள்:

 1. நல்லதொரு பகிர்வு. நன்றி.

  பதிலளிநீக்கு
 2. அருமையான சிந்தனைக்கவி! ஆனாலும் மரம் வெட்டி இயறக்கையை சீரழிப்பது கொடுமை.

  பதிலளிநீக்கு
 3. அருமை, சாமியையே வெட்டுறாங்க.. நீங்க மரத்தைச் சொல்றீங்க..

  பதிலளிநீக்கு
 4. ஒவ்வொரு மரத்துக்கும்
  சாமியைக் காவல் வைத்தும்
  ஒவ்வொரு மரத்தையும்
  மக்கள் வெட்டும் போதும்
  சாமி கவனிக்காதது ஏன்?

  பதிலளிநீக்கு
 5. கடவுளை சொல்லியாவது மனிதனை பயம் காட்டலாம் என்றால் அதுவும் முடியவில்லை!
  நல்ல கவிதை.

  பதிலளிநீக்கு