புதன், 4 ஜனவரி, 2017

தாத்தாக்கள் காலம்

தாத்தாக்கள் காலம்
--------------------------------------
தேவாரப் பாட்டோடு
பேஷ்கார் தாத்தா

கைத்தடியின் வீச்சோடு
விவசாயி   தாத்தா

முறுக்கிய மீசையோடு
போஸ்ட்மாஸ்டர்   தாத்தா

தாத்தாக்கள் இல்லையென்று
நினைத்திருந்த  நேரம்

'தாத்தா' என்ற குரலுக்கு
திரும்பிப் பார்த்தோம்
------------------------------------நாகேந்திர பாரதி
http://nagendrabharathi.com/

7 கருத்துகள்:

  1. தாத்தா காலத்திற்கு இணையேது?

    பதிலளிநீக்கு
  2. எல்லாரும் ஒரு காலத்தில் தாத்தா ஆகி விடுவோம் (அல்லது, பாட்டி) என்பது சர்வ நிச்சயமான உண்மை. - இராய செல்லப்பா நியுஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு