திங்கள், 16 மே, 2016

அன்றாடங் காய்ச்சி

அன்றாடங்   காய்ச்சி
--------------------------------
இன்னிக்கிச் சாப்பாட்டுக்குக்
காசு வேணும்

இன்னிக்கிச் சாராயத்துக்குக்
காசு வேணும்

வறுமைக் கோட்டைத்
தாண்ட வச்சு

பெருமைப் பண்பைத்
தூண்டி விட்டா

என்னிக்கும் இலவசக்
காசு வேணாம்
------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

4 கருத்துகள்:

  1. தேவையற்ற இலவசங்கள் ஏஷை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தாது என்பதை அரசியல் வாதிகள் உணர வேண்டும்

    பதிலளிநீக்கு