வியாழன், 21 ஏப்ரல், 2016

சேவையின் தேவை

சேவையின் தேவை
---------------------------
சேவை செய்வதில்
பெருமை வேண்டாம்

சேவை செய்வதில்
திறமை வேண்டாம்

சேவை செய்வதில்
கடமை வேண்டும்

சேவை செய்வதில்
எளிமை வேண்டும்

எளிமையும் கடமையும்
சேவையின் தேவை
----------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

6 கருத்துகள்:


 1. அருமையான எண்ணங்களின் பகிர்வு

  உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!
  http://www.ypvnpubs.com/2016/04/blog-post_18.html

  பதிலளிநீக்கு
 2. சேவையின் தேவை....
  வரிகள் அருமை நண்பரே....

  பதிலளிநீக்கு
 3. எளிமையும் கடமையும்
  சேவையின் தேவை

  உண்மை
  அருமை

  பதிலளிநீக்கு