செவ்வாய், 19 ஏப்ரல், 2016

காட்சிப் பிழை

காட்சிப் பிழை
--------------------------
சன்னல் வழியே
தெருவைப் பார்த்தால்

சன்னல் அளவே
தெரியும் தெரு

தெருவில் இருந்து
சன்னலைப் பார்த்தால்

சன்னல் அளவே
தெரியும் வீடு

கட்டம் கட்டிப்
பார்க்கும் எல்லாம்

காட்சிப் பிழைக்குச்  
சாட்சி ஆகும்
-----------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems


5 கருத்துகள்:

 1. பார்வையில் உண்டு காட்சிப்பிழைகள்))கவிதை அருமை .

  பதிலளிநீக்கு
 2. காட்சிப் பிழை ...
  அருமை நண்பரே....

  பதிலளிநீக்கு
 3. கட்டம் கட்டிப்
  பார்க்கும் எல்லாம்

  காட்சிப் பிழைக்குச்
  சாட்சி ஆகும்
  அருமை .sako
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு