வியாழன், 7 ஏப்ரல், 2016

சின்னச் சின்ன எண்ணம்

சின்னச் சின்ன எண்ணம்
--------------------------------------------
எண்ணங்கள் பெரிதாக
இருந்தாலே குழப்பம்தான்

சின்னஞ்சிறு  எண்ணங்களில்
ஜெயிக்கின்ற உறுதி உண்டு

அடிமேல் அடி எடுத்து
நடந்தாலே வெற்றி உண்டு

வெற்றியின் மகிழ்ச்சியிலே
ஆர்வத்தின் அடுத்த அடி

சின்ன விதை செடியாகி
வளர்ந்து தான் மரமாகும்
---------------------------------நாகேந்திரபாரதி
 Click here to buy Nagendra Bharathi's poems

4 கருத்துகள்:

  1. தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன்

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவி வரிகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  3. அருமையான வரிகள் தான் நண்பரே எண்ணங்கள் பெரிதாக இருக்கலாமே..பெரிதாக இருந்தாலும் அதை அடையும் வழியை திட்டமிட்டுச் செய்தால் வெற்றி பெறலாம்தானே நண்பரே!

    பதிலளிநீக்கு