ஞாயிறு, 6 மார்ச், 2016

கிராமக் காட்சி

கிராமக்  காட்சி
---------------------------------
ஒப்படி முடிஞ்ச
ஊரு வயக்காட்டில்

நாடா முடிஞ்ச
டவுசரைப் போட்டுக்கிட்டு

கருவக் குச்சியாலே
ஆடுகளை ஓட்டிக்கிட்டு

வீடு திரும்புகின்ற
விவசாயப்  பையனுக்கு

தூரத்து ரோட்டிருந்து
டீசல்  வாசத்தோடு

சேர்ந்து வருகின்ற
சினிமாப் பாட்டு

செலவு வைக்காத
பொழுது போக்கு
----------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

5 கருத்துகள்:

 1. அட! அருமை! இப்பல்லாம் கிராமத்துலயும் டிவி அதுவும் சன் குழுமம் வந்துவிட்டதே! வீட்டில் என்ன இருக்கிறதோ இல்லையோ டிஷ் ஆன்டெனா இருக்கு...!!

  பதிலளிநீக்கு
 2. செலவு வைக்காத
  பொழுது போக்கு.
  உண்மை.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு