புதன், 17 பிப்ரவரி, 2016

பள்ளிப் படிப்பு

பள்ளிப் படிப்பு
---------------------
பதினேழாம் வாய்ப்பாடு
மறந்து போயாச்சு

பானிப்பட்டு யுத்தமும்
மறந்து போயாச்சு

ஊசியிலைக் காடுகளும்
மறந்து போயாச்சு

உருப் போட்டதெல்லாமே
மறந்து போயாச்சு

செய்முறைப் பயிற்சி மட்டும்
சிந்தையிலே நின்னாச்சு
----------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

5 கருத்துகள்:

  1. செய்முறைப் பயிற்சி மட்டும்
    சிந்தையிலே நின்னாச்ச//

    ஆம் உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  2. இன்று படிப்பு முறையே மாறி விட்டது நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. அருமை நண்பரே! உண்மைதான் செய்முறைப் படிப்புதான் வாழ்க்கையில் உதவும்

    பதிலளிநீக்கு