வெள்ளி, 15 ஜனவரி, 2016

வாசமான வாழ்த்துக்கள்

வாசமான வாழ்த்துக்கள்
---------------------------------------
பொங்கல் வாழ்த்தில்
சர்க்கரை வாசம்

கிறிஸ்துமஸ் வாழ்த்தில்
கேக்கின் வாசம்

ரம்ஜான் வாழ்த்தில்
மட்டன் வாசம்

ஒவ்வொரு வாழ்த்திலும்
உணவின் வாசம் வேறு

எல்லா வாழ்த்திலும்
இறைவன் வாசம் ஒன்று
-------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

12 கருத்துகள்:

 1. அருமையான ஒற்றுமைக்கவி நன்று நண்பரே
  பொங்கல் நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. அன்பினும் இனிய நண்பரே
  தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
  இணையில்லாத இன்பத் திருநாளாம்
  "தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 3. தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்

  அற்புத வரிகள் இரசித்தேன் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு