செவ்வாய், 8 டிசம்பர், 2015

குழந்தை இன்பம்

குழந்தை இன்பம்
--------------------------
பிஞ்சுமுகம் மலர்ந்து
சிரிப்பதுவும் இன்பம்

அஞ்சுவிரல் பட்டு
அடைவதுவும் இன்பம்

பஞ்சுஉடல்  தொட்டு
தூக்குவதும் இன்பம்

கொஞ்சுமொழி மழலை
கேட்பதுவும் இன்பம்

தஞ்சமென வந்த
தன்குழந்தை இன்பம்
-----------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

2 கருத்துகள்:

  1. குழந்தை என்றும் இன்பமே கவி நன்று நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. மழலை இன்பம் ,எந்த துக்கத்தையை போக்கும் :)

    பதிலளிநீக்கு