ஞாயிறு, 15 நவம்பர், 2015

இயற்கையின் ஆட்சி

இயற்கையின் ஆட்சி
--------------------------------
மழைக் காலத்தில்
நீரின் ஆட்சி

கோடைக் காலத்தில்
நெருப்பின் ஆட்சி

குளிர் காலத்தில்
காற்றின் ஆட்சி

வசந்த காலத்தில்
நிலத்தின் ஆட்சி

எல்லாக் காலங்களிலும்
இயற்கையின் ஆட்சி
------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

6 கருத்துகள்:

 1. எல்லாக் காலங்களிலும்
  இயற்கையின் ஆட்சி.
  எக் காலத்திலும் இவைகளை
  வென்று மீள்தலே எமது மாட்சி.

  பதிலளிநீக்கு
 2. உண்மைதான் நண்பரே
  இயற்கையின் ஆட்சிதான்

  பதிலளிநீக்கு
 3. ஆளுகின்ற அரசின் ஊழலும்...எல்லாக் காலங்களிலும்
  இயற்கையின் ஆட்சியா....?ஃ நண்பரே...

  பதிலளிநீக்கு
 4. ஆம் நண்பரே! எப்போதுமே இயற்கையின் ஆட்சிதான்! அதை மிஞ்ச நம்மால் எந்த உயிரினாலும் முடியாதுதான்...

  பதிலளிநீக்கு
 5. ஏதாவது ஆட்சியின் கீழ் இருப்பதே நம் மாட்சி!

  பதிலளிநீக்கு