புதன், 18 நவம்பர், 2015

மதராஸ் மணம்

மதராஸ் மணம்
---------------------------
கச்சேரி ரோட்டிலே
காப்பித் தூள் வாசம்

சூளை மேட்டிலே
கூவம் ஆற்றின் வாசம்

வட பழனிப் பக்கம்
வறுவலோட வாசம்

ரங்கநாதன் தெருவிலோ
ரகம் ரகமாய்   வாசம்

மறக்கவே முடியாத
மதராஸின் வாசம்
-------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

5 கருத்துகள்:

 1. வணக்கம்
  இரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. நல்லாருக்கு...கூடவே ஆங்காங்கே இருக்கும் குப்பை மேட்டின் வாசத்தையும் சேர்த்திருக்கலாமோ நிஜ மதராசின் வாசம் அதுதானே...இல்லை நீங்கள் ஓல்ட் மதராசின் வாசத்தைச் சொல்லுகின்றீர்களோ..அப்படினா ஓகே!

  பதிலளிநீக்கு