சனி, 14 நவம்பர், 2015

கோடு போட்ட சட்டை

கோடு போட்ட சட்டை
--------------------------------------
கலர் கலராய்ச் சட்டைகளைக்
கழட்டிப் போட்ட பின்பு

அரைக்கையும் முழுக்கையும்
அணிந்து அவிழ்த்த பின்பு

பழைய பெட்டியொன்றில்
பார்த்த சட்டையொன்று

கோடு போட்ட சட்டையது
கொண்டு வரும் ஞாபகங்கள்

எண்ணிக்கையில் அடங்காது
இளமையது திரும்பாது
-------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

3 கருத்துகள்: