வெள்ளி, 13 நவம்பர், 2015

மறந்து போன மருந்துகள்

மறந்து    போன மருந்துகள்
-------------------------------------------------
கண்மாய்ச்  செடியொன்று
காய்ச்சலைப் போக்குமாம்

காட்டுக் கீரையொன்று        
மூட்டு வலி நீக்குமாம்

சாயந்தரப் பூவொன்று
ஜலதோஷம் தீர்க்குமாம்

எல்லா வியாதிகட்கும்
இயற்கை மருந்துகளாம்

கண்டு சொன்ன கிழவருக்குக்
கண் பார்வை போயாச்சாம்
-----------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

3 கருத்துகள்:

 1. கண்டு சொன்ன கிழவருக்கு
  மலர்ச் செண்டு தந்து
  வாழ்த்துவோம்.
  நன்று!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு