புதன், 7 அக்டோபர், 2015

குழந்தை மொழி

குழந்தை மொழி
-------------------------
அழுகை ஒலியே
குழந்தை மொழியாம்

பசித்து அழுவதும்
வலித்து அழுவதும்

கண்ணுறங்க  அழுவதும்
காரணங்கள் எல்லாம்

அம்மாவுக்குப் புரியும்
அப்பாவுக்குத்  தெரியும்

மற்றவர்க் கெல்லாம்
அழுகைச் சப்தம்
----------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

5 கருத்துகள்:

 1. உணரவேண்டிய உணர்வு!

  மிக அருமை உங்கள் சிந்தனை!
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. அழுகையின் சிறப்பு
  குழந்தைகளின் தொழுகை!
  உலகம் உணர வேண்டிய உணர்வு நண்பரே!
  நல்ல கவிதை வியந்தேன்!
  வாழ்த்துகள் நண்பரே!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 3. அழுகையின் சிறப்பு
  குழந்தைகளின் தொழுகை!
  உலகம் உணர வேண்டிய உணர்வு நண்பரே!
  நல்ல கவிதை வியந்தேன்!
  வாழ்த்துகள் நண்பரே!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 4. உண்மைதான்.

  ஒலிகள் ஒன்றானாலும் கேட்கும் மனங்களுக்கு ஏற்ப பொருள் மாறுபடும்.

  நன்றி.

  பதிலளிநீக்கு