திங்கள், 26 அக்டோபர், 2015

பொம்மை விளையாட்டு

பொம்மை விளையாட்டு
-------------------------------------------
'தாத்தா உனக்கு
பாட்டி எனக்கு '

'ம்ஹூம் பாட்டி எனக்கு
தாத்தா உனக்கு '

பொம்மை விளையாட்டில்
பேரனும் பேத்தியும்

பொம்மைப் பெரியவர்களை
ஆட்டுகின்ற  நேரம்

உண்மைப் பெரியவர்களும்   
ஆடித்தான் போவார்கள்
------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

5 கருத்துகள்:

 1. கவிதை நன்றாக இருக்கிறது, "பெருசுகள்" என்ற வார்த்தையைதவிர.

  கோ

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றி, கருத்திற்கு மதிபளிக்கும் உங்கள் மாண்பு போற்றுதலுக்கு உரியது .

  தொடருங்கள், வாழ்த்துக்கள்

  கோ

  பதிலளிநீக்கு