திங்கள், 12 அக்டோபர், 2015

சிலிக்கான் பள்ளத்தாக்கு

சிலிக்கான் பள்ளத்தாக்கு
------------------------------------------
ஆமாம் இல்லை
என்றொரு எல்லை

அதற்குள் இயங்கும்
இண்டெல் வில்லை

ஆப்பிள் கூகிள்    
ஆரக்கிள்  பேஸ்புக்

அதற்குள் இயங்கும்
மென்பொருள் வேலை

சிலிக்கான் பள்ளத்
தாக்கின்  உள்ளே
--------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems 

1 கருத்து:

 1. வணக்கம்
  வித்தியாசமான வார்த்தைகள்... இரசித்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு