ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

மது விலக்கு

மது விலக்கு
-------------------
கும்பிட்டுக் கேட்டவர்
போன பின்னாடி

வம்பிட்டு அடிப்பவர்
வந்த பின்னாடி

கடைக்குப் போனா
உடைக்கிறாங்க

குடிக்கப் போனா
உதைக்கிறாங்க

நாளை முதல்
குடிக்க மாட்டோம்
-----------------------------நாகேந்திர பாரதி
நாகேந்திர பாரதியின் கவிதைகள்

3 கருத்துகள்:

 1. நாளை முதல்
  குடிக்க மாட்டோம்---- குடிகாரன் பேச்சு..விடிந்தால் போச்சு....?????

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  தாயக மந்திரம் அருமை இரசித்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு