சனி, 8 ஆகஸ்ட், 2015

ஓய்வு கால வேலை

ஓய்வு கால வேலை
--------------------------------
எல்லோரும் ஏதாவது
செய்து கொண்டிருக்கிறார்கள்

பேரனும் பேத்தியும்
பாடம் படித்துக் கொண்டு

மகனும் மருமகளும்
அலுவலகம் சென்று கொண்டு

அம்மாவும் மனைவியும்
சமையல் செய்து கொண்டு

ஓய்வு பெற்ற  நாமும்
உட்கார்ந்து படுக்கலாம்
-----------------------------நாகேந்திர பாரதி
நாகேந்திர பாரதியின் கவிதைகள்

1 கருத்து:

 1. ''....ஓய்வு பெற்ற நாமும்
  உட்கார்ந்து படுக்கலாம்..'''
  இல்லை..இல்லை...மிக சுறுசுறுப்பாக
  எப்படியும் இயங்க வேண்டும்.
  அல்லது நோய் வந்து விடுமே!...

  பதிலளிநீக்கு