ஞாயிறு, 19 ஜூலை, 2015

விதியும் வீதியும்

விதியும் வீதியும்
-------------------------
ஒவ்வொரு நிறத்துக்கும்
ஒவ்வொரு விதியிருந்தும்

ஒவ்வொரு கோட்டுக்கும்
ஒவ்வொரு விதியிருந்தும்

ஒவ்வொரு வாகனத்திற்கும்
ஒவ்வொரு விதியிருந்தும்

ஒவ்வொரு மனிதனுக்கும்
ஒவ்வொரு விதியிருப்பதால்

ஒவ்வொரு வீதியிலும்
ஒவ்வொரு விபத்து
---------------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems

3 கருத்துகள்:

 1. வணக்கம்
  அருமை...அருமை.. இரசித்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. விதியை மதியால் வெள்ளலாம் எனச்சொல்வார்கள்/

  பதிலளிநீக்கு