திங்கள், 15 ஜூன், 2015

உயிர்க் காதல்

உயிர்க் காதல்
----------------------
எத்தனை காலம்
ஆனால் என்ன

எத்தனை தூரம்
போனால் என்ன

கண்களை மூடினால்
காதல் முகம்

கனவில் என்றுமே
காதல் பேச்சு

உயிர் உள்ளவரை
வாழும் காதல்
-----------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com  

2 கருத்துகள்:

 1. வணக்கம்
  காதலன்அழிந்தாலும் காதல்அழிவதில்லை.... அருமை

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு