புதன், 27 மே, 2015

அறுசுவை உணவு

அறுசுவை உணவு
----------------------------
இட்லி இப்போ
பர்கர் ஆச்சு

தோசை மாறி
பிஸ்ஸா ஆச்சு

சட்டினி இப்போ
சாஸாய் ஆச்சு

துவையல் மாறி
மஸ்டர்ட் ஆச்சு

அறுசுவை உணவிலும்
அயல்நாட்டு முதலீடு
------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

2 கருத்துகள்:

 1. வணக்கம்
  காலத்தின் தேவைகள்..... அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு