சனி, 2 மே, 2015

நண்பர்கள் தேவை

நண்பர்கள் தேவை
-------------------------------
பெருமை பேச
பேஸ்புக் நண்பர்கள்

புரணி பேச
அலுவலக நண்பர்கள்

காதல் பேச
கல்லூரி நண்பர்கள்

பழைமை பேச
பள்ளி நண்பர்கள்

ஒவ்வொரு பேச்சுக்கும்
ஒவ்வொரு நண்பர்
--------------------------நாகேந்திர பாரதி
My book: http://www.businesspoemsbynagendra.com

3 கருத்துகள்:

 1. நல்லதை பாராட்ட
  நாகேந்திர பாரதியின்
  "நண்பர்கள் தேவை"
  கவிதையை சீராட்ட
  நண்பர்கள் தேவை!

  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 2. உண்மை தான்
  வலைப்பூவில்
  கருத்துப் போடவும்
  நண்பர்கள் தேவை

  பதிலளிநீக்கு