சனி, 18 ஏப்ரல், 2015

காபி நேரம்

காபி   நேரம்
------------------
காதல் வரும்
நேரத்தை விட

கல்யாணம் வரும்
நேரத்தை விட

கடமை வரும்
நேரத்தை விட

காசு வரும்
நேரத்தை விட

காபி  வரும்
நேரம் சுகம்
---------------------நாகேந்திர பாரதி
My Book: http://www.businesspoemsbynagendra.com 

2 கருத்துகள்:

 1. வணக்கம்
  என்ன வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு