வியாழன், 5 மார்ச், 2015

ஓலைக் கொழுக்கட்டை

ஓலைக் கொழுக்கட்டை 
--------------------------------------
குருத்துப் பனையோலை 
நறுக்கி எடுத்துவந்து 

வெள்ளரி நீளத்துக்கு 
வெட்டிக் கூறாக்கி 

விரிச்ச குருத்துக்குள்
மாவை இழுத்துவிட்டு 

இட்லிப்  பானையிலே 
வேக வச்சு இறக்கிட்டா

ஓலைக் கொழுக்கட்டை 
ஊர் முழுக்க வாசம் 
----------------------------------------------நாகேந்திர பாரதி
 

2 கருத்துகள்:

  1. வணக்கம்.
    தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
    இணைப்பு http://blogintamil.blogspot.in/2015/03/blog-post_7.html

    பதிலளிநீக்கு