வியாழன், 12 மார்ச், 2015

சாவின் விளிம்பு

சாவின் விளிம்பு 
----------------------------
பந்தமும் சொந்தமும் 
வந்து வந்து போகுது 

பாவி மனுஷன் மட்டும் 
பக்கத்திலே நிக்குது  

'பொட்டுன்னு போகாம 
கஷ்டப்பட்டுக் கிடக்கியே' 

கலந்ததும்  சிரிச்சதும் 
காடு மேடு திரிஞ்சதும் 

கண்ணுக்குளே சொக்குது
கண்ணு இப்போ   விக்குது 
-----------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

 1. வணக்கம்
  இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு