வெள்ளி, 6 மார்ச், 2015

கொஞ்சம் கிரிக்கெட்கொஞ்சம் கிரிக்கெட்


------------------------------------


அளவு குறைவாக


வந்த பந்தை


அடித்து விளையாடி


ஆறு எடுத்தாராம்


அதிக வேகத்தில்


வந்த பந்தை

அடிக்கத் தொட்டு


ஆட்டம் இழந்தாராம்


டிவி பார்த்து


தெரிந்த கிரிக்கெட்


--------------------------நாகேந்திர பாரதி

2 கருத்துகள்: