மட்டையரும் வீச்சரும்
--------------------------------------
அடிக்கறவங்களுக்கு எல்லாம்
ஆளுக்கொரு மட்டையாம்
வீசறவங்களுக்கு எல்லாம்
வீச்சுப்பந்து ஒண்ணாம்
அழுகுணி ஆட்டமால்ல
ஆடுறாங்க இப்புடி
ஆளுக்கொரு பந்து தந்து
வீச விடுங்கப்பா
அப்பத்தான் கிரிக்கெட்டில்
ஊழலெல்லாம் ஒழியும்
---------------------------------------------நாகேந்திர பாரதி
வணக்கம்
பதிலளிநீக்குகிரிக்கெட்டில் ஊழல் ஒழிய காலம் கிடக்கு.. அருமையாக சொல்லியுள்ளீர்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-