செவ்வாய், 3 மார்ச், 2015

வாழ்க்கையே தியானம்

வாழ்க்கையே தியானம் 
--------------------------------------
படிப்பில் மூழ்கிக் 
கிடப்பது தியானம் 

காதலில் மூழ்கிக் 
கிடப்பது தியானம் 

வேலையில் மூழ்கிக் 
கிடப்பது தியானம் 

குடும்பத்தில் மூழ்கிக் 
கிடப்பது தியானம் 

வாழ்க்கையே தியானம் 
வேறெது தியானம் 
----------------------------நாகேந்திர பாரதி 

2 கருத்துகள்: