வெள்ளி, 6 மார்ச், 2015

மூக்குத்திச் சின்னம்மா

மூக்குத்திச் சின்னம்மா 
-------------------------------------
பெரிய மூக்குத்திப் 
பெண்களைப் பார்க்கும்போது 

சின்னம்மா ஞாபகம் 
சிறிதாகத்  தலைகாட்டும் 

சின்ன வயது சேட்டைகளை 
சிரித்தபடி பொறுத்தவர் 

மணமாகிப் போகும்போது 
மனம் கலங்கி நின்றதை 

இப்போது நினைத்தாலும் 
ஏக்கத்தில் கண் நிறையும் 
---------------------------------நாகேந்திர பாரதி 

1 கருத்து: