புதன், 5 நவம்பர், 2014

ஜோல்னாப் பை

ஜோல்னாப் பை 
---------------------------
ஜோல்னாப் பையில் 
ஒரு சவுகரியம் இருக்கிறது 

தோளில் உறுத்தாத 
துணி வால் 

விருட்டென்று எடுக்க 
வசதியான வாய் 

அறிவுஜீவி என்ற 
அடையாளம் வேறு 

தாடி மட்டும்தான் 
வளர மாட்டேங்கிறது
----------------------------நாகேந்திர பாரதி 
 

2 கருத்துகள்:

 1. ஹ ஹா. கவிஞருக்கான அடையாளமோ ?

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  அருமையாக சொல்லியுள்ளீர்கள் நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு