புதன், 9 ஜூலை, 2014

மனிதக் கோலம்

மனிதக் கோலம் 
---------------------------
இலையாட்டம் உடம்பு 
பிள்ளைக் காலம் 

சிலையாட்டம் உடம்பு 
இளமைக் காலம் 

நிலை ஆட்டம் உடம்பு 
குடும்பக் காலம் 

தலை ஆட்டம் உடம்பு 
முதுமைக் காலம் 

அலை ஆட்டம் போடும் 
மனிதக் கோலம் 
---------------------------நாகேந்திர பாரதி 

2 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு அர்த்தமுண்டு பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு